Happy Mothers Day Wishes In Tamil

Mother’s day is celebrated worldwide every year in the month of May. In 2023, children around the world will celebrate this day on 14th May. Being a nice kid you can send happy mothers day wishes in the Tamil language to your mom to let her know that she is your superhero and you love her so much. Apart from wishes, you can also send mother’s day quotes images through Whatsapp and Facebook.

Happy Mothers Day Wishes in Tamil for Mom

Happy Mothers Day Wishes in Tamil for Mom

For our dear visitors we have gathered a good collection of mothers day wishes for all moms in Tamil language. Select the best one and share it with your lovely mum. If you like this collection of mother’s day kavithai in tamil then like and share this post through Facebook, Twitter and Whatsapp.

  • Uyir Yeluthil ‘A’ Meiy Yeluthil ‘M’ Uyirmei Yeluthil ‘Ma’ ‘Amma’ azhku Thamilin Thanithuvam

Mother Day Whatsapp Images in Tamil

Mother Day Whatsapp Images in Tamil

  • ஓவ்வொரு முறை என் தாயுடன்
    கோயிலுக்கு செல்லும் போதும்…
    கோயில் சிலையிடம்
    காட்டிவிட்டு வருகிறேன் என்
    கடவுளை…!

Mother Day Wallpapers in Tamil

Mother Day Wallpapers in Tamil

  • அவள் ஓடிப்போனாள்…
    அம்மாவும், அப்பாவும் கூடி
    அழுதார்கள்
    அப்போதும் கூட
    ‘என்மகள்’ என்று
    தான் அம்மா சொன்னாள்.!!!

Mother Day Pictures in Tamil

Mother Day Pictures in Tamil

  • Kulirodu Kodai Varum Mari Mazhaiyum Varum Mari Mari Varum Kalanilai Yavum Matraminri Thodarum Thayin anbu

Mother Day Pics in Tamil

Mother Day Pics in Tamil

  • Adi Vayitril Arai Thanthu Athilirunthu Avatharikka Avakasamum Anbum Thanthu Azhaku Miku Avaniyil Ammavenralaikka Arul Thantha Annaiyae Nee Amman Thaya

Mother Day Images in Tamil

Mother Day Images in Tamil

  • Muchadakki Yenrai Yennai Yen Moochullavarai Kappaen Unnai Amma.

Mother Day Facebook Images in Tamil

Mother Day Facebook Images in Tamil

Mother Day Facebook DP in Tamil

Mother Day Facebook DP in Tamil

Don’t forget to celebrate this year’s mother’s day and celebrate it with your mummy.

Happy Mothers Day: அன்னையர் தின வாழ்த்துக்கவிதைகள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள்…

அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்னையர்களை போற்றும் வகையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் மற்றும் வாழ்த்துக்கவிதைகளை கீழே காணுங்கள்.

 
இந்த உலகில் உள்ள அத்தனை மனித பிரிவிகளுக்கும் ஒரு உறவு கட்டாயம் இருக்கும் என்றால் அது அம்மா தான். ஒரு பெண்ணால் தான் இந்த உலகில் குழந்தை பெற்றெடுக்க முடியும் என்பதால் இந்த உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் தாய் என்பவள் இருப்பாள்.

  • சசிகலா பாணியில் இறங்கிய திமுக; அதிர்ச்சியில் அண்ணா அறிவாலயம்!

வஞ்சகம், ஏமாற்று, வெறுப்பு, என பல மோசமாக சக்திகள் நிறைந்த இந்த உலகில் தாய் ஒருவள் தான் தன் குழந்தைக்கு கட்டுப்பாடற்ற அன்பையும், பாசத்தையு் வெளிகாட்டுபவள். நம்முடன் பிறந்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் நம்மை பிரிந்து செல்லக்கூடும். ஆனால் எந்த காலத்திலும் பிரியாது நம்முடன் இருப்பவர் தான் தாய்.

இந்த தாயின் மகத்துவத்தை அறிந்து அதை போற்றும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தில் நாம் நம்மை பெற்ற அன்னையர்களை போற்றி புகழ்ந்து வாழ்த்துவோம்

Mothers Day

1.கருவறையில் நீ
எட்டி உதைத்த உன் கால்களையும்
குத்து விட்ட உன் கைகளையும்
நீ முச்சு விட்ட காற்றின் ஓசையையும்
கேட்டு மனசுக்குள் பூரிப்பு அடைந்த
உன் தாய் நீ பூமிதனில் பிறக்கும்
நாளை எண்ணி ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கும் அன்னையை
வாழ்த்திட தினம் வேணும்
அன்னையர் தினம்

Happy Mothers Day

2. மனம் வாடும் போதெல்லாம்
தேடி வரும் இவரின் ஆறுதல்..!
ஏமாற்றம் அடையும் போதெல்லாம்
தேற்றி உற்சாகமிடும் ஒரு குரல்..!

என் எதிர்கால சிறப்பிற்கும்
நிகழ்கால புகழக்கும்
கடவுளிடம் வேண்டும்
ஒரு கடவுள்…………!

எழுத்து தளம்
எனக்கு கொடுத்த
ஈடுஇணையில்லா ஓர் அன்னை ..!

சியாமளா அம்மா வின்

அன்பிற்கும் பாசத்திற்கும்
நான் நன்றியுடையவன்.

அம்மா..! வணங்குகிறேன் அம்மா..!

Amma Day

3. தாரம் வந்தவுடன் தாயை மறந்திடுவர் சேய்கள்
ஈடேது இணையேது இவ்வுலகில் அன்னைக்கு !
கலங்காமல் காத்திடுங்கள் நிலையாய் தாயை
வணங்கிடுங்கள் அன்னையை நாம் வாழும்வரை !

Mother Day

4. மற்றுமொரு பிறவி கிடைக்குமோ நமக்கு
அன்னையாய் அவள் நம்மை சுமந்திட
எப்பிறவியில் செய்தப் பயனின் புண்ணியமோ
இப்பிறவியில் அடைந்திட்டோம் அன்னையாய் அவளை … … …

அன்னையருக்கு நிகருண்டோ அவனிதனில் என்றும்

Mothers Day

5. நீ செய்து கொடுக்கும்
பழைய சோற்று வடகத்தின் ருசி
எந்த பீட்ஸா பர்கரிலும்
எப்போதும் கிடைக்காது….

Happy Mother’s Day 2023 Wishes in Tamil

Happy Mother’s Day 2023 Wishes in Tamil and Malayalam, Images (Photos), Greetings, Messages, and Quotes to share: Mother’s Day is just in the Corner. This day is celebrated every year on the Second Monday of May. This year the day will be celebrated on 09 May. This day reminds us of the importance of our Mother in making us a Good person. And we can never pay her priceless Love and Sacrifice’s value. This day is observed every since 09 May 1914 in more than 40+ Countries. On this day people greet their Moms by meeting personally or by sharing wishes, messages, images (photos), quotes, and greetings in their local languages.

Mother’s Day Wishes, Images, and Greetings in Tamil

Thanks for giving me the best things in life: Your love, your care, and your cooking. Happy Mother’s Day!

Mother's Day wishes in Malayalam

Every mother deserves the best. Wishing all the mothers in the world a day full of happiness joy. Happy Mother’s Day 2023!

Mother’s Day Messages in Malayalam

I am so blessed to have a Mum like you. I know raising me was not easy so I am ever so thankful for all your unconditional love and patience!

Mother's Day wishes in Tamil

With zeal and courage, you have brought and fought for us that we can share in love bound with togetherness. You are so special to us mother.

Also Share: Happy Mother’s Day 2023 Wishes, Wallpapers, Images (Photos), WhatsApp Status, Greetings, Messages, Quotes, and Drawing to share with Mom

Quotes

“The influence of a mother in the lives of her children is beyond calculation.” —James E. Faust

Mother's Day wishes in Tamil

“It may be possible to gild pure gold, but who can make his mother more beautiful?” —Mahatma Gandhi

வணக்கம் மக்களே ! நீங்கள் Mothers day quotes in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான அன்னையர் தின வாழ்த்துக்களை படித்து அதை நீங்கள் உங்கள் அம்மாவிற்கு பகிரலாம்.

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Mothers day wishes in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.  அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து அன்னையர் தின வாழ்த்துக்களை காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.

Best Mother day Quotes in Tamil | அம்மா கவிதைகள்

அன்பின் முழு வடிவமான அன்னைக்கு
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

பூமி நம்மை தாங்கும் முன்னே கருவில்
நம்மை தாங்கிய அன்னைக்கு
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

ஆசை கனவு லட்சியம் ஆகியவற்றை களைத்து
தன் குடும்பத்திற்காக வாழும் அனைத்து தாய்மார்களுக்கும்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

பிடிவாதம் , வெறுப்பு, கோவம் என தன்
பிள்ளைகள் எதை காட்டினாலும் அன்பு
மட்டுமே செலுத்தும் அம்மாவிற்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

உலகில் உள்ள ஒவ்வொரு அன்னையருக்கும்
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

Best Heart Touching Mothers day Quotes in Tamil

Happy Mothers day Messages in tamil , Mothers day Quotes, Status on Mothers day Lines, Mothers day Image, Mothers day Quotes for Moms, Inspirational Mothers day Status For Mom in tamil.

மரு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்
என் அம்மா காலில் மிதி பட அல்ல , என்னை சுமந்த
அவளை ஒரு முறை நான் சுமப்பதர்காக
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

எங்கு தேடி அலைந்தாலும் மீண்டும் அமர
முடியாத ஒரே சிம்மாசனம் தாயின் கருவறை
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

மூச்சடக்கி ஈன்ற என் அன்னையை
என் மூச்சுள்ளவரை காப்பேன்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

மழையில் நனைந்து என்னை எல்லோரும்
திட்டிய போது தலையை துவட்டி விட்டு
மழையை திட்டியவள் என் அன்னை
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

கண்கள் இல்லாமல் ரசித்தேன்
காற்றே இல்லாமல் சுவாசித்தேன்
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்
என் தாயின் கருவரையில் மட்டும்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

Happy Mothers day Quotes in Tamil for Whatsapp

படைத்தவன் கடவுள் என்றல்
என் தாயே எனக்கு முதல் கடவுள்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

என் முகம் பார்க்கும் முன்னே
என் குரல் கேட்கும் முன்னே
என்னை நேசித்த ஒரே இதயத்திற்கு
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

ஒவ்வொரு நாளும் கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும் தன்னைபற்றி
கவலை படாத அன்னைக்கு
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

ஆயிரம் உறவுகள் அனைத்திட இருந்தாலும் அன்னையே
உன்னை போல அன்பு செய்ய யாரும் இல்லை
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

Mothers Day Status in Tamil

விவரிக்க முடியாத அளவிற்கு அன்பை
குடுக்கும் என் அம்மாவிற்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

இந்த அழகிய உலகிற்கு என்னை
அறிமுகம் செய்த என் அம்மாவிற்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

உலகின் நிகழ்வுகளையும் அழகினையும்
எடுத்து கூறும் என் அம்மாவிற்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

தாய் மடியை விட சிறந்த தலையணை
இந்த உலகில் எதுவும் இல்லை
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

உன்னை அணைத்து பிடிக்கும் போதெல்லாம்
உணர்கிறேன் உலகம் என் கைகளில் என்று

அளவுகள் இல்லாத அன்பும் சுயநலம்
இல்லாத இதயமும் உடைய என் அன்னைக்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *